Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஒமிக்ரான் அறிகுறிகள் என்னென்ன? மருத்துவ நிபுணர் விளக்கம்

கொரோனாவின் புதிய வடிவமான ஒமிக்ரானின் அறிகுறிகள் என்ன என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர். அளவுக்கு அதிகமான சோர்வு, தசைகளில் வலி, கரகரப்பான தொண்டை, வறட்டு இருமல் ஆகியவை இதன் அடையாளங்களாகும் என்று ஒமிக்ரானுக்கு சிகிச்சையளிக்கும் தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுவரை கண்டறியப்பட்ட பாதிப்புகள் யாவும் மிதமான பாதிப்புகள்தாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர் .இதனால் மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் நோயாளிகளுக்கு ஏற்டவில்லை என்று கடந்த 10 நாட்களில் 30 பேருக்கு சிகிச்சையளித்த  மூத்த பெண் மருத்துவர்  Angelique Coetzee தெரிவித்தார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments