இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர் தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டன. மூன்று நாடுகளைச் சேர்ந்த அதிநவீன கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் கப்பலில் இருந்து இயக்கப்படும் போர் விமானங்களும் சாகஸத்தில் ஈடுபட்டன. சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்ட கடல் பிரதேசத்தில் பாதுகாப்புக்கான ஒத்திகை இது என்று கொழும்புவில் உள்ள கடற்படை அதிகாரிகளும் இந்திய கடற்படையினரும் தெரிவித்தனர்,
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments