அமெரிக்க வாஷிங்டனில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகள் நீரில் மூழ்கிய ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன. கனடா பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் எல்லையோர பகுதியான எவர்சன் நகரில் பொழிந்து தள்ளிய மழையால் நகரமே நீரில் தத்தளிக்கிறது. கடந்த 2 நாட்களாக கொட்டிய மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச் சரிவால் பல்வேறு பகுதிகள் தனித் தனித் தீவுகளாக மாறின. ரயில் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments