வேலூரில் இன்று அதிகாலை லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. வேலூரில் இருந்து மேற்கே தென்மேற்கில் 59 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 4 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 3 புள்ளி 6 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் அதிர்வு ஏற்பட்டதால் பாதிப்பு ஏதுமில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments