Ticker

6/recent/ticker-posts

Ad Code

திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில், 329 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி

திரிபுரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 51 உறுப்பினர்களைக் கொண்ட அகர்தலா நகராட்சியில் அனைத்து இடங்களையும் பாஜக கைப்பற்றியது. மாநிலம் முழுவதும் 334 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 329 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments