நெதர்லாந்தில் இருந்து வந்த பயணிகளில் 13 பேருக்கு கொரோனாவின் புதிய உருமாறிய வடிவமான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இங்கிலாந்து ஆம்ஸ்டர்தாம் விமான நிலையத்தில் 2 விமானங்கள் மூலம் வந்து இறங்கிய 600க்கும் மேற்பட்ட நெதர்லாந்து பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 61 பேர் கொரோனா பாஸிட்டிவாக கண்டறியப்பட்டனர். இதில் 13 பயணிகளிடம் ஒமிக்ரான் பாதிப்பு காணப்பட்டது.இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments