Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்தியாவின் முதல் ஆயிரம் கிலோ எடைகொண்ட நீண்டதூர வெடிகுண்டு பரிசோதனை வெற்றி

இந்தியாவின் முதல் 1 டன் நீண்ட தூர இலக்கைத் தாக்கும் வெடிகுண்டு வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது. DRDO வால் வடிவமைக்கப்பட்ட ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இந்திய விமானப்படையினரால் பரிசோதிக்கப்பட்டது. இந்தியப் போர் விமானமான சுகோய் 30 விமானம் மூலம் கடலின் மீது 10 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்தபடி இந்த குண்டு லேசர் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு இலக்கை நோக்கி செலுத்தப்பட்டதில்  வெற்றிகரமாகத் தாக்கியது. இச்சாதனையை நிகழ்த்திய குழுவினருக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments