Ticker

6/recent/ticker-posts

Ad Code

துனிசியாவில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்... ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்யன், ஹர்மீத் இணை சாம்பியன்

துனிசியாவில் நடந்த துனிஸ் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சத்யன் மற்றும் ஹர்மீத் தேசாய் பட்டம் வென்றனர். துனிஸ் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில் சத்யன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய் ஜோடி, பிரஞ்சு இணை இம்மானுவேல் லெபெஸ்சான், அலெர்க்சாண்டர் கேஸ்ஸினை எதிர்கொண்டனர். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் சத்யன், ஹர்மீத் இணை 11-க்கு 9, 4-க்கு 11, 11-க்கு 19, 11-க்கு 6 என்ற செட் கணக்கில் பிரஞ்சு ஜோடியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments