ஆந்திர மாநிலம் அனந்த்புர் அருகே சாலையில் வேகமாக சென்ற கார் ஒன்றின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் கார் நசுங்கிக் கிடக்க காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் இரண்டுஆண்கள் என 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஒரு சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று காவல்துறை துணை ஆய்வாளர் ஸ்ரீ ஹர்ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments