20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடக்கும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்வியை அடுத்து இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.அதேநேரம் நியூசிலாந்து அணியும் முதல் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments