Ticker

6/recent/ticker-posts

Ad Code

கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் மேலும் தாமதம்

இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பு கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்குவது மேலும் தாமதம் ஆகியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் அவசர கால பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கோவாக்சினுக்கு அங்கீகாரம் கோரியுள்ளது. இதற்கு தொழில்நுட்ப ரீதியான சில விளக்கங்களைக் கேட்டு உலக சுகாதார அமைப்பு திருப்பி அனுப்பியுள்ளதால் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் கிடைக்காததால் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments