Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொச்சி அருகே கடல் பகுதியில் கப்பலில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

கேரள மாநிலம் கொச்சி அருகே கடல் பகுதியில் உள்ள லிரிக் பொயட் என்ற வணிகக் கப்பலில் ஒருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவ அவசர நிலைக்கு கடற்படையினர் உதவிக்கரம் நீட்டினர். கடற்படையின் நவீன இலகு ரக ஹெலிகாப்டர் மூலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் கப்பலில் இருந்து ஹெலிகாப்டருக்கு நாற்காலி மூலம் ஏற்றப்பட்டார். அங்கு மருத்துவக் குழுவினர் தயாராக இருந்து அவருக்கு வேண்டிய முதலுதவிகளை செய்தனர் பினனர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments