Ticker

6/recent/ticker-posts

Ad Code

உணவுக்கும், குடிநீருக்கும் துன்பப்படும் மக்கள்… ஜாலியாக பொழுதைப் போக்கும் தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் ஏங்கி வரும் நிலையில் ஆட்சியைப் பிடித்த தாலிபான்கள் பொழுதுபோக்கு பூங்காவில் ஜாலியாக பொழுதைப் போக்கி வருகின்றனர். AK-47, M4 மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் சகிதமாக வலம் வரும் தீவிரவாதிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ராட்டினங்களில் சுற்றியும் பொழுதைக் கழிக்கின்றனர். தாலிபான்களின் இந்தச் செயல் சொந்த நாட்டு மக்களை இழிவுபடுத்துவதைப் போல இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments