ஐரோப்பாவின் பெரிய மலையான மொன்ட் பிளாங்க் தொடர்ந்து உருகி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆல்ப்ஸ் மலைத் தொடரை ஒட்டி உள்ள மொன்ட் பிளாங் மலையின் பனிப்பாறைகள் பருவ நிலை மாற்றம், உலக வெப்பயமாதல் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து உருகி வருகிறது. 30 ஆய்வாளர்கள் கொண்ட குழு நடத்திய ஆராய்ச்சியில் குறிப்பிட்ட காலத்திற்குள் மலை மீட்டர் அளவிற்கு நெருங்கி உருகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments