Ticker

6/recent/ticker-posts

Ad Code

அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்

தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டிய அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு திடீரென சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தருமபுரி சென்றுள்ள முதலமைச்சர், 1998 ம் ஆண்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட அதியமான் கோட்டை காவல்நிலையத்திலுள்ள கல்வெட்டினை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பணியிலிருந்த காவலர்களிடம், காவல்நிலையத்தில் வரப்பெறும் புகார்கள் பற்றி கேட்டறிந்ததுடன், காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.   

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments