Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஐ.நா.பொதுச்சபை சார்பில் அணு ஆயுத ஒழிப்பு மாநாடு: படிப்படியாக அணு ஆயுதங்களை ஒழிக்க இந்தியா வலியுறுத்தல்

படிப்படியாக அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழித்துக் கடும் நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐநா.பொதுச்சபை சார்பில் அணு ஆயுதங்கள் ஒழிப்புத் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வரதன் சிருங்காலா, உலகளவிலான உறுதியான நடவடிக்கைகள் மற்றும் பரஸ்பர பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் அணு ஆயுதங்களை ஒழிக்க முடியும் என்று கூறினார். அணு ஆயுதங்களை ஒழிக்கும் நடவடிக்கை வெளிப்படையாக இதர நாடுகள் சரிபார்க்கும் வகையில் நடைபெற வேண்டும் என்றும் வெளியுறவு செயலர் கூறியுள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments