Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் (82 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணி 18 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜேசன் ராய் 60 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 51 ரன்களும் எடுத்தனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments