பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவுக்கு இன்று தங்கப் பதக்கம் கிடைத்த நிலையில், மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது இந்தியா இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது வட்டு எறிதல் போட்டியில், 44.38 மீட்டர் தூரம் வட்டு எறிந்து இந்திய வீரர் யோகேஷ் வெள்ளி பதக்கம் வென்றார்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments