பவீனாவுக்கு வெள்ளிப் பதக்கம் பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனாவுக்கு வெள்ளிப் பதக்கம் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் பவீனா பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்றார் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யிடம் 0-3 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவினார்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments