கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 19 ஆயிரத்து 622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 22 ஆயிரத்து 563 பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 493 ஆக குறைந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments