உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் மதுபானம் மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்தார். நேற்று நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவான கிருஷ்ணோற்சவாவில் பேசிய அவர், மதுபானம் மற்றும் மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டவர்கள், மதுரா நகரின் பெருமையை உயர்த்துவதற்காக, பால் விற்பனையில் ஈடுபடலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் குறைய அவர் பூஜை மேற்கொண்டார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments