Ticker

6/recent/ticker-posts

Ad Code

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பிச்சனூர் பேட்டையில் இரு தினங்களுக்கு முன் சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மூதாட்டியை கார் முட்டித் தள்ளிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மழைக்கு நடுவே சாலையை கடக்க முயன்ற மூதாட்டியை வேகமாக வந்த கார் இடித்து தள்ளிவிட்டு தப்பியது. சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விபத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments