கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாட மதுரா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. நாளை ஜன்மாஷ்டமியை முன்னிட்டு கண்ணன் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுரா நகரின் சிறை வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின்விளக்குகள் ஒளி வீசுகின்றன. அங்குள்ள ஜன்மாஷ்டம ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய யோகி ஆதித்யநாத் அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. சிறை மற்றும் ஆலய வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments