Ticker

6/recent/ticker-posts

Ad Code

கேரளாவில் 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 30 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்தது. கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் குறையவில்லை. இதனால் கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவானது. இந்நிலையில் 29 ஆயிரத்து 836 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று பரவலை தடுக்கும் விதமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments