ஆப்கானிஸ்தானில் டிரோன் மூலம் குண்டுவீசித் தாக்கியதில் காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புக்குத் திட்டம் வகுத்த முக்கியத் தீவிரவாதியும் அவனது கூட்டாளியும் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. காபூலில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள வளாகம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு தீவிரவாதி காயம் அடைந்ததாகவும் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments