காலநிலை மாற்றத்தினால் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வளர்ப்பு உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது அந்நாட்டில் கால்நடை வளர்ப்பவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளனர். மழை எதுவும் பெய்யாததால் மனிதர்கள் மட்டுமின்றி வளர்ப்பு உயிரினங்களும் குடிக்க நீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிடைத்துள்ள குறைந்த அளவிலான குடிநீரை அதிகம் நீர் அருந்தும் ஒட்டகங்கள் பகிர்ந்து கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments