Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - காலிறுதிக்கு தீபிகா குமாரி தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, ரஷ்யாவின் Ksenia Perova-ஐ எதிர்கொண்டார். வெற்றிக்காக இருவரும் போராடிய நிலையில், இறுதியில் 6-க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் தீபிகா குமாரி வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments