கணிணி வழி வங்கி மோசடி குற்றங்களை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் காவல்துறை விழிப்புணர்வு வீடியோவினை வெளியிட்டுள்ளது.
சென்னை குற்றபுலனாய்வுப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அர்ஜூன் சரவணன், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், வங்கி மோசடி, ஏடிஎம் கொள்ளை, கணிணி மோசடி போன்ற குற்றங்களை தடுக்கும் விதமாக ” அலார்ட்டா இல்லன்னா அபேஸ்தான்” எனும் விழிப்புணர்வு வீடியோ இடம்பெற்றுள்ளது.
அலெர்ட்டா இல்லைன்னா அபேஸ்தான்.
— Arjun Saravanan (@ArjunSaravanan5) July 28, 2021
கணிணி குற்றங்களை தவிர்க்க
விழிப்புணர்வுடன் இருப்போம்.
நன்றி @sp_tirupathur #AlertArumugamhttps://t.co/iz9crMQ905
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments