Ticker

6/recent/ticker-posts

Ad Code

டுவிட்டர் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரி திடீர் விலகல்..! பதவியேற்ற ஓரிரு நாட்களிலேயே வெளியேறி விட்டதாகத் தகவல்

டிவிட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பனிப்போர் வளர்ந்து வரும் சூழ்நிலையில் அந்நிறுவனத்தின் இடைக்கால குறைத்தீர்ப்பு அதிகாரி தர்மேந்தரா சத்தூர் திடீரென ராஜினாமா செய்து விட்டார். அவருடைய பெயர் டிவிட்டரின் இணையதளத்தில் காணப்படவில்லை. அண்மையில் மத்திய அரசு டிஜிட்டல் கொள்கையை அறிவித்து டிவிட்டர் நிறுவனத்திற்கு நெருக்குதல் கொடுத்து வந்த நிலையில் இந்தியாவின் குறைதீர்ப்பு இடைக்கால அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தர்மேந்திரா சத்தூர். இந்தியாவில் டிவிட்டர் பயன்படுத்தும் 50 லட்சம் பயன்பாட்டாளர்களிடம் இருந்து புகார்களைப் பெறுவதற்கு டிவிட்டர் நிறுவனத்தில் தற்போது அதிகாரி யாரும் இல்லை.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments