வில்வித்தைப் போட்டிக்கான உலக தரவரிசையில் இந்திய வீராங்கனை தீபிக குமாரி நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். பாரிஸ் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறினார். உலக கோப்பை வில்வித்தைப் போட்டியில் ஒற்றையர், பெண்கள் குழு மற்றும் கலப்பு குழு பிரிவுகளில் தீபிகா குமாரி தங்கம் வென்றார் இதன் மூலம் ஒட்டுமொத்த உலக தரவரிசை பட்டியலில் கிடுகிடுவென புள்ளிகள் உயர்வை சந்தித்து முதல் இடத்துக்கு முன்னேறினார். ரஷ்ய வீராங்கனை elena osipova, அமெரிக்க வீராங்கனை Mackenzie Brown ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக முதல் இடத்துக்கு முன்னேறினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments