Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனா தொற்று பாதித்தவர்கள் பேசினாலே தொற்று பரவும்: மத்திய சுகாதார அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்

கொரோனா தொற்று பாதித்தவர்கள் பேசினாலே தொற்று பரவும் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த அறிவிப்பில், கொரோனா தொற்று பாதிப்பு உள்ள ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவற்றின் எச்சிலின் துகள்கள் வழியே கிருமி காற்றில் பரவி மற்றவர்களை பாதிக்கும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பேசினாலே தொற்று பரவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments