Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனா தினசரி பாதிப்பு முதன்முறையாக 1.5 லட்சத்திற்கு குறைந்தது

கொரோனா தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை முதன்முறையாக ஒன்றரை லட்சத்திற்கு குறைந்திருக்கிறது. இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இதில் மூன்று லட்சத்து 29 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர். அதிகபட்சமாக முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடு. இங்கு 28 ஆயிரத்து 864 புதிய பாதிப்புகள் நேற்று கண்டறியப்பட்டுள்ளன, அடுத்ததாக கர்நாடகத்திலும் கேரளத்திலும் கிட்டதட்ட 20 ஆயிரம் பேர் புதிதாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் . இறப்பு விகிதத்தில் மகாராஷ்ட்ராவில் நேற்று 814 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இரண்டாவது பெரிய மரண இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 493 பேர் உயிரிழந்தனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments