Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாலிவுட்டின் முதுபெரும் நடிகர் ரந்தீர் கபூருக்கு கொரோனா

முதுபெரும் பாலிவுட் நடிகரான ரந்தீர் கபூர் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிலேயே இருக்கும் தமக்கு எப்படி கொரோனா பரவியது என்றே தெரியவில்லை என்று ரந்தீர் கபூர் தெரிவித்துள்ளார். 74 வயதாகும் ரந்தீர் கபூர் மறைந்த நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் சகோதரர் ஆவர். அவர் மனைவி பபிதா முன்னாள் பாலிவுட் நடிகை. மகள்கள் கரிஷ்மா கபூர், கரீனா கபூர் ஆகியோரும் முன்னணி நட்சத்திரங்கள்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments