மேற்கு வங்கத்தில் 35 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் 84 லட்சத்து 77ஆயிரத்து 728 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். 283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments