Ticker

6/recent/ticker-posts

Ad Code

மாநிலங்களுக்கு அடுத்த 3 நாட்களில் 57.70 லட்சம் தடுப்பூசிகள்..! -மத்திய அரசு வழங்கப்பட உள்ளதாக தகவல்

மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் 57 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகளை 3 நாளில் வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 15 கோடியே 95 லட்சத்து 96 ஆயிரத்து 140 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது. தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்வசம் 1 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 892 தடுப்பூசிகள் இருப்பு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments