Ticker

6/recent/ticker-posts

Ad Code

திருச்சூழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவை தகுதி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சூழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னராசுவை தகுதி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் தொடர்ந்த வழக்கில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளை மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. தேர்தல் அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு, இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments