Ticker

6/recent/ticker-posts

Ad Code

டெல்லியில் கொரோனா பரவல் எதிரொலி..! திருமணம்-துக்க நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக டெல்லியில் திருமணம், துக்க நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள் அரங்கில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும், திறந்த வெளியில் நடக்கும் அது போன்ற நிகழ்ச்சிகளில் 200 பேரும் மட்டுமே பங்கேற்கலாம். அது போன்று இறப்பு உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை என டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments