மேற்கு வங்க மாநிலம் நரேந்திரபூர் என்ற இடத்தில் 56 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. காந்திப்போட்டா என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் சோதனை நடத்தியதாகவும், அதில் வெடிக்கும் நிலையில் வைக்கப்பட்டிருந்த 56 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் நரேந்திரபூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments