Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாடு முழுவதும் குறுகிய தூர ரயில்களுக்கு கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் குறுகிய தூர ரயில்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று முற்றிலும் குறையாத நிலையில் பொதுமக்கள் தேவையின்றி ரயிலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கட்டண உயர்வு புறநகர் ரயில்களுக்கு பொருந்தாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments