இங்கிலாந்துக்கான அமெரிக்க தூதராக லூசியானா மாகாணத்தை சேர்ந்த கறுப்பின பெண் லிண்டா தாமஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். செனட் சபையில் 78 பேர் ஆதரவாக வாக்களித்த நிலையில் நியமனம் உறுதி செய்யப்பட்டது. முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றி வந்த லிண்டா தாமஸ் பின்னர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments