தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து மயிலாடுதுறையில் அதிமுக பேனர்களை தாமாக முன்வந்து தொண்டர்கள் அகற்றி உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மருத்துவமனை சாலை, கேணிக்கரை, திருவிழந்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பேனர்கள் வைத்து இருந்தனர். இந்த நிலையில் சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி அதிமுக தொண்டர்கள் தாமாக முன்வந்து பேனர்களை அகற்றினர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments