ஒடிசாவின் காட்டுப் பகுதிக்குள் போலீசார் எல்லைப் பாதுகாப்பு படையினர் கொண்ட சிறப்புப் படை அமைத்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிப் பொருட்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் தயாரிக்க 60 ஜெலட்டின் குச்சிகள், 50 எலக்ட்ரிக் டெட்டோனேட்டர்கள், 5 பண்டல் மின்சார ஒயர்கள், 30 இரும்புத் தகடுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments