மியான்மரில் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகியை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மியான்மரில் ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டதை அடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஆங் சான் சூகியை விடுதலை செய்யக் கோரி அவரது வீட்டின் முன் ஒன்று திரண்ட பெண் ஆதரவாளார்கள் பிராத்தனை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments