வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. விருப்ப மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் பெறப்படும் என்றும், இந்த மனுக்கள் இன்று முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments