Ticker

6/recent/ticker-posts

Ad Code

டெல்லியில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திய 5 பேர் கைது

டெல்லியில் 17 வயது சிறுவனை கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இதே போன்று கிச்சிடிபுர் பகுதியில் எட்டு வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கொலை செய்யப்பட்டு அவர் உடல் வீசியெறியப்பட்ட சம்பவமும் அரசியல் தலைவர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. டெல்லியில் சட்டம் ஒழுங்கைக் காக்க போலீசார் தவறிவிட்டதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments