பிரதமர் மோடி மன் கீ பாத் என்ற தமது தொடர் உரையை இன்று காலை 11 மணிக்கு ஆல் இந்தியா ரேடியோவில் வழங்குகிறார். இது அவருடைய 73வது தொடர் உரையாகும். மத்திய அரசு பட்ஜெட்டை ஒட்டிய இந்த மாத வானொலி உரையாடலின் பிரதமரின் பேச்சு ஆர்வமுடன் கவனிக்கப்படுகிறது. இந்த உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இணையதளம் வாயிலாக பொதுமக்களிடம் மோடி கருத்துகளை கேட்டிருந்தார்.கலை கலாச்சாரம், சுற்றுலா மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து மோடி இனறு பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments