Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்தோனேசியா: வெடித்துச் சிதறத் தொடங்கியது உலகில் மிகவும் ஆபத்தான மெராபி எரிமலை..!

உலகில் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது. மத்திய ஜாவா மாகாணத்தில் 9 ஆயிரத்து 721 அடி உயரம் உள்ள மெராபி எரிமலை வெடித்துச் சாம்பலை உமிழ்ந்து வரும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, எரிமலை வெடிப்பு காரணமாக அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வெப்பம் நிலவி வரும் சூழலில், அப்பகுதி அருகே சாலையில் செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments