Ticker

6/recent/ticker-posts

Ad Code

எஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூர் மேலும் ஒரு வங்கி முறைகேடு மோசடி வழக்கில் கைது

எஸ் வங்கி பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் இணை நிறுவனரான ராணா கபூர் பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப், மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக விவா மற்றும் பகுஜன் விகாஸ் அகாதி ஆகிய நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ராணாகபூருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments