கர்நாடக மாநிலம் ஹொக்கடிகோலி பகுதியில் வீர விக்ரமா ஜோடுகாரே கம்பாலா என்றழைக்கப்படும் எருமை மாடுகள் பந்தயம் நடைபெற்றது. சேற்றில் எருமைகளை விரட்டிக் கொண்டு ஓடும் கம்பாலா போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டு களித்தனர் ஜல்லிக்கட்டைப் போல கம்பாலா போட்டிக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தடையை நீக்க கர்நாடக அரசும் மக்களும் பல்வேறு சட்டப்போராட்டங்களை எதிர்கொண்டனர். சாட்டைகளைப் பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments