Ticker

6/recent/ticker-posts

Ad Code

உலக முதலீட்டாளர்கள் இந்தியாவுடன் இணையும்படி பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், உற்பத்திக்கான சூழல் இருப்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய முதலீடுகளை செய்ய வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் காணொலி மூலமாக உரை நிகழ்த்திய மோடி, வளமான எதிர்காலத்திற்காக இந்தியாவுடன் இணையுமாறு உலக முதலீட்டாளர்களைக் கேட்டுக் கொண்டார். கோவிட் 19க்கான தடுப்பு மருந்துகளை இந்தியா உற்பத்தி செய்வதில் வெற்றிகரமாக இருப்பதாக கூறிய மோடி எதிர்காலத்தில் மேலும் பல புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments